ரூ.500 கோடி வசூல் செய்த 'தேவரா' !

84பார்த்தது
ரூ.500 கோடி வசூல் செய்த 'தேவரா' !
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் 'தேவரா பாகம்-1''. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்தநிலையில், 2-வது நாளில் உலகளவில் ரூ. 243 கோடி வசூல் செய்தது. இந்நிலையில், உலக அளவில் ரூ.500 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி