தடம் புரண்ட சரக்கு ரயில் (வீடியோ)

80பார்த்தது
டெல்லி மண்டலத்தின் படேல் நகர்-தயாபஸ்தி பிரிவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. சரக்கு ரயிலின் எட்டு வேகன்கள் தடம் புரண்டதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஜாகிரா மேம்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது மீட்பு பணி நடைபெற்று வருவதாக ரயில்வே டிசிபி கேபிஎஸ் மல்ஹோத்ரா தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி