தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு

50பார்த்தது
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. சமீப காலமாக பெய்து வரும் மழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனை, அகற்றக் கோரியும், வீட்டில் தேங்கியுள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்யக்கோரியும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொதுமக்களுக்கு அறிவுருத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி