தாமதமாகும் சம்பா சாகுபடி - தயக்கத்தில் விவசாயிகள்

60பார்த்தது
தாமதமாகும் சம்பா சாகுபடி - தயக்கத்தில் விவசாயிகள்
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மழை பொய்த்து, வறட்சி நீடித்து வருவதால் நிகழாண்டுக்கான சம்பா பருவ நெல் சாகுபடி விதைப்புப் பணிகளை தொடங்குவது தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக காலதாமதமாக தொடங்கும் பருவத்தில் அதிக வயதுடைய நெல் ரகங்களை சாகுபடி செய்ய விவசாயிகளிடத்தில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், வடகிழக்குப் பருவமழை நெருங்கி வரும் நேரத்தில் தாமதமாகும் சம்பா சாகுபடி எதிர்காலத்தில் சாதகமாக அமையுமா எனும் கேள்வி விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி