உலக சுகாதார நிறுவனத்தின்படி இந்தியாவில் ஆணுறை பயன்படுத்தும் விகிதம் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் இந்தியாவில் 6% பேருக்கு ஆணுறை பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் 94% பேருக்கு மட்டுமே ஆணுறைகளை பற்றி அறிந்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 33.07 கோடி ஆணுறைகள் வாங்கப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.