முக்கிய ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரிக்க முடிவு

80பார்த்தது
முக்கிய ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரிக்க முடிவு
தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு, கேரளாவில் இயங்கும் முக்கிய ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக கோட்டம் வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக புதிதாக 10,000 முன்பதிவில்லா பெட்டிகளை உற்பத்தி செய்ய இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நடப்பாண்டில் புதிதாக 2,500 முன்பதிவில்லா பெட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி