எழுந்து அமர்ந்த பிணம்.. அதிர்ச்சியில் மக்கள்

85428பார்த்தது
எழுந்து அமர்ந்த பிணம்.. அதிர்ச்சியில் மக்கள்
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள சதர் கிராமத்தைச் சேர்ந்த மடாடின் ரக்வார் மனைவி அனிதா (33), இவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஜலந்தரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அனிதாவின் உடலை அவரது கணவர் மதீதன் ஆம்புலன்சில் கிராமத்திற்கு எடுத்துச் செல்லும்போது, ​​அவர் எழுந்து அமர்ந்து தண்ணீரைத் தொட்டுள்ளார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவரை பார்க்க சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மக்கள் குவிந்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி