அழுகிய நிலையில் கிடந்த சடலம் - மகன் செய்த கொடூரம்

69பார்த்தது
அழுகிய நிலையில் கிடந்த சடலம் - மகன் செய்த கொடூரம்
ஈரோடு காலிங்கராயன் நகரில் வசித்து வரும் மோத்தி (44) என்பவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்று சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, கட்டில் அடியில் மோத்தியின் தந்தை நந்தகுமார் (62) கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து, இது கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி