டேவிட் வார்னரின் முக்கிய பொருள் திருட்டு

63பார்த்தது
டேவிட் வார்னரின் முக்கிய பொருள் திருட்டு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது லக்கேஜில் இருந்த முக்கியமான பையை யாரோ திருடிவிட்டதாக கூறியுள்ளார். அந்த லக்கேஜில் தனக்கு மிகவும் ராசியான மற்றும் செட்டிமெண்ட்டான baggy green' cap இருந்ததாக அவர் கூறியுள்ளார். அதனை எடுத்தவர்கள் திருப்பி கொடுத்துவிடுங்கள் அதற்கு பதில் நான் வேறு ஒரு பையை தருகிறேன் என கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.