விருத்தாசலம்: இன்று ஒரே நாளில் குவிந்த மூட்டைகள்

1028பார்த்தது
விருத்தாசலம்: இன்று ஒரே நாளில் குவிந்த மூட்டைகள்
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 15 மூட்டை, எள் வரத்து 2 மூட்டை, நெல் வரத்து 10000 மூட்டை, உளுந்து வரத்து 600 மூட்டை, பச்சை பயிர் வரத்து 1 மூட்டை, கம்பு வரத்து 12 மூட்டை, முந்திரி வரத்து 1 மூட்டை, வரகு வரத்து 130 மூட்டை, தட்டை பயிர் வரத்து 15 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 8 மூட்டை, மல்லி வரத்து 1 மூட்டை என மொத்தம் 10785 மூட்டைகள் குவிந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி