விருத்தாசலம்: ஒரே நாளில் 705 மூட்டை குவிந்தது
By Kalai 78பார்த்ததுவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 50 மூட்டை, எள் வரத்து 370 மூட்டை, நெல் வரத்து 120 மூட்டை, உளுந்து வரத்து 25 மூட்டை, பச்சை பயிர் வரத்து 1 மூட்டை, கம்பு வரத்து 6 மூட்டை, ராகி வரத்து 1 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 115 மூட்டை, வரகு வரத்து 5 மூட்டை, தினை வரத்து 2 மூட்டை, தேங்காய் பருப்பு 10 மூட்டை என மொத்தம் 705 மூட்டை வந்துள்ளது.