விருத்தாசலம்: ஒரே நாளில் 1011 மூட்டை குவிந்தது

589பார்த்தது
விருத்தாசலம்: ஒரே நாளில் 1011 மூட்டை குவிந்தது
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 12 மூட்டை, எள் வரத்து 4 மூட்டை, நெல் வரத்து 765 மூட்டை, உளுந்து வரத்து 210 மூட்டை, பச்சை பயிர் வரத்து 1 மூட்டை, கம்பு வரத்து 30 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 1 மூட்டை, தட்டை பயிர் வரத்து 1 மூட்டை, தினை வரத்து 1 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 4 மூட்டை என மொத்தம் 1011 மூட்டை வந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி