வேப்பூர் கூட்டுரோட்டில் வாக்கு சேகரிப்பு

58பார்த்தது
வேப்பூர் கூட்டுரோட்டில் வாக்கு சேகரிப்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் எம்பி வாக்கு சேகரித்தார் உடன் அமைச்சர் சிவெ, கணேசன், திமுக ஒன்றிய செயலாளர் பாவாடை, கோவிந்தசாமி, விசிக மாவட்ட செயலாளர் வீர, திராவிடமணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி