வேப்பூர் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

75பார்த்தது
வேப்பூர் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ஐவதகுடி பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நாராயணசாமி கவுண்டர் மகன் பாவாடைராயன் என்பவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி வேப்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி