கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் உள்ள நாச்சியார்பேட்டை குளம் சீரமைப்பு பணிகளை விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகர மன்ற உறுப்பினர் முத்துக்குமரன், விருத்தாசலம் நகராட்சி பொறியாளர் பிரபாகரன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.