கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் ப. சிவக்கொழுந்து முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு விருத்தாசலம் நகரத்தில்
அஇஅண்ணா திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினருடன் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார்.