கடலூர் மாவட்டம் மாளிகைமேடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு கட்டுமானப் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.