அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் வீதியுலா காட்சி

988பார்த்தது
அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் வீதியுலா காட்சி
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் வீதியுலா காட்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி