பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார் அமைச்சர்.

78பார்த்தது
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார் அமைச்சர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ் செருவாய் கிராமத்தில் தமிழக தொழிலாளர் நான் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் பொதுமக்களிடம் தங்களது குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றார்.

அப்போது பெண்கள் அமைச்சரிடம் 100 நாள் வேலை புரட்சி சார்பாக வழங்கவில்லை என கோரிக்கை வைத்தனர் உடனே அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பொது மக்களுக்கு 100 நாள் வேலை வழங்க உத்தரவிட்டார்.

இதில் வட்டாட்சியர் அந்தோணி தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம் நகரச் செயலாளர் பரமகுரு நகர மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம் மங்களூர் ஒன்றிய சேர்மன் கேஎன் டி சுகுணா சங்கர் நல்லூர் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி மற்றும் அதிகாரிகள் கட்சியினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி