சிறப்பு கிராம சபை கூட்டம்.

50பார்த்தது
சிறப்பு கிராம சபை கூட்டம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆக்கனூர், காஞ்சிராங்குளம், ஆலம்பாடி, நாவலூர், மங்களூர், மாங்குளம், போத்திரமங்கலம், கீழ் ஒரத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

உடன் ஊராட்சி செயலாளர், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி