கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

50பார்த்தது
கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே அரங்கூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் இவருக்கு சொந்தமான பசுமாடு திட்டக்குடி செல்லும் சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது அங்குள்ள 20 அடி உயர கிணற்றில் பசு மாடு தவறி விழுந்தது. இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலம் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

தொடர்புடைய செய்தி