கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமநத்தம் தனியார் திருமண மண்டபத்தில் நாளை மக்களுடன் முதல் முகாம் நடைபெற உள்ளது.
இம் முகாமில் திட்டக்குடி அடுத்த கொரக்கை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு அக்கிரம ஊராட்சி மன்ற தலைவர் ஆட்டோ மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுறுத்தினார் மேலும் நேரில் சென்றும் தெரிவித்தார்.