வேப்பூர் துணைமின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்.

56பார்த்தது
வேப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் துணைமின் நிலையத்தில் நாளை பத்தாம் தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக வேப்பூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி