திட்டக்குடி: ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்

54பார்த்தது
திட்டக்குடி: ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்
கடலூர் மாவட்ட திட்டக்குடி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் கடலூர் மாவட்ட தலைவர் ஞானராஜ், மாவட்ட செயலாளர் திரு ரமேஷ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் திட்டக்குடி தொகுதி தலைவர் செந்தில், செயலாளர் பூமலை, துணைத் தலைவர் ஏகாம்பரம், மாவட்ட விவசாய அணி தலைவர் வெங்கடேசன், பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், வீர ராஜன் மற்றும் பலர் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :