இந்திய கூட்டணியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதிதேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற M. K. விஷ்ணுபிரசாத் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் , கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர், கடலூர் கிழக்கு மாவட்ட தி. மு. க செயலாளர்
MRK. பன்னீர்செல்வத்தை முட்டம் இல்லத்தில் சந்தித்து தேர்தல் வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்தினை பெற்றார்.