முதல்நாள் வகுப்பை தொடங்கிவைத்த எம்எல்ஏ.

72பார்த்தது
முதல்நாள் வகுப்பை தொடங்கிவைத்த எம்எல்ஏ.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் தலைமையில் தேசியகொடியினை ஏற்றிவைத்து முதல் நாள் வகுப்பினை தொடங்கிவைத்தார்.

அப்போது கடந்த ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசு தொகையும் வழங்கினார்,

மேலும் சிறப்பாக பணியாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வகுமாரிக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

டேக்ஸ் :