அமைச்சர் கணேசன் தீவிர பிரச்சாரம்.

85பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி பகுதிகள் முழுவதும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து கை சின்னத்திற்கு தமிழக தொழிலாளர் நான் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் செய்தார்.

உடன் ஒன்றிய செயலாளர் பட்டு ராமிர்தலிங்கம் நகரச் செயலாளர் வி பி பரமகுரு மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி