பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வலசை, பிஞ்சனூர், இளங்கியனூர், நல்லூர், N. நாரையூர், வண்ணாத்தூர், மே. மாத்தூர், கோ. கொத்தனூர், சிறுநெசலூர் ஆகிய ஊராட்சிகள் அடங்கிய மக்களுடன் முதல்வர் முகாமினை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் M. R. R. இராதாகிருஷ்ணன் M. L. A நல்லூர் சாந்தி திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நல திட்டங்களை வழங்கினார்.