கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ரெட்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி வயது 75 தந்தை பெயர் ராமசாமி என்போர் வீட்டு அருகில் அரசு மதுபான பாடலை அனுமதி என்று விற்பனை செய்துள்ளார்.
தகவல் அறிந்து சென்ற சிறுப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் சின்னசாமியை கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.