இலவச சிறப்பு கண் சிகிச்சை முகாம்.

78பார்த்தது
இலவச சிறப்பு கண் சிகிச்சை முகாம்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மாளிகை மேடு கிராம ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஸ்ரீ பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நல்லூர், ஸ்ரீ பானுமதி அம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாகவும் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்துடன் இணைந்து இலவச சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் ஏராளமான கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர் பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனையும் வழங்கினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி