கபடி போட்டிக்கு 2ம் பரிசு 12 ஆயிரம் வழங்கிய கவுன்சிலர்.

54பார்த்தது
கபடி போட்டிக்கு 2ம் பரிசு 12 ஆயிரம் வழங்கிய கவுன்சிலர்.
கபடி போட்டிக்கு 2ம் பரிசு 12 ஆயிரம் வழங்கிய கவுன்சிலர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்கை கிராமத்தில் ஜாஸ்மின் கபாடி குழு நடத்திய கபாடி போட்டிக்கு 2ம் பரிசு 12000ம் ரூபாய் ஒன்றிய கவுன்சிலர் ஆலம்பாடி சங்கர் வழங்கினார். உடன் ஆவட்டி கவுன்சிலர் சாமிதுரை, மற்றும் கொரக்கை திமுக கிளை கழக நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி