கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் கடலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.