அடரி பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

84பார்த்தது
அடரி பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
கடலூர் மாவட்ட வேப்பூர் அடுத்த மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் அடரி ஸ்ரீ கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தலைமை ஆசிரியர் பிரேமா மற்றும் பள்ளி முதல்வர் ஹேமலதா மற்றும் ஆசிரியர் உள்பட மற்றும் சுமார் 1500 பள்ளி மாணவ, மாணவிகள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு மெழுகுவத்தி ஏந்தி கண்ணீர் மல்க கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி