வேப்பூரில் கார் தீபிடித்து எரிந்தது.

65பார்த்தது
வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற கார் இஞ்சின் வெப்பத்தினால் தீப்பிடித்து எரிந்தது.


இன்று 10. 06. 2024 ஆம் தேதி 12. 10 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் நான்கு முனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பழனிசாமி- 53 , S/0 ராசு, பாலி, உளுந்தூர்பேட்டை, என்பவர் தனது TN 24 Y 5858 என்ற பதிவெண் கொண்ட ஸ்கார்பியோ காரில் தனது மனைவி அஞ்சலை மற்றும் காரில் ஓட்டுநர் சாமிநாதன் உடன் இறைஞ்சியில் உள்ள தனது செங்கல் கால்வாய்க்கு சென்றுவிட்டு அங்கிருந்து காஞ்சிராங்குளம் தனது உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருக்கும் போது வேப்பூர் நான்கு முனை சந்திப்பில் நிகழ்ச்சிக்கு தேவையான கடையில் சாமான்கள் வாங்க காரை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றபோது கார் வெப்பத்தினால் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதில் யாருக்கும் காயங்கள் இல்லை வேப்பூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர் இதனால் வேப்பூர் நான்கு முனை சந்திப்பில் சற்று பரபரப்பாக காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி