கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வையங்குடி கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு லோகநாயகி உடனுறை அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா இன்று செப்டம்பர் எட்டாம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பட பலர் கலந்து கொண்டனர்