திருவதிகை பெருமாள் கோவிலில் நாளை திருபவித்ரோத்ஸவம் நிகழ்ச்சி

72பார்த்தது
திருவதிகை பெருமாள் கோவிலில் நாளை திருபவித்ரோத்ஸவம் நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள ஶ்ரீ சரநாராயண பெருமாள் நாளை ஆடி மாதம் 14 ஆம் தேதி (30-07-2024) வருகிற செவ்வாய்க்கிழமை முதல் ஆடி மாதம் 16 ஆம் தேதி (01-08-2024) வியாழக்கிழமை வரை "திருபவித்ரோத்ஸவம்" நடைபெற உள்ளது.

வருகிற ஆடி மாதம் 16ஆம் தேதி (01-08-2024) வியாழக்கிழமை அன்று மாலை உத்ஸவர் ஸ்ரீசரநாராயண பெருமாள் உபயநாச்சியார்களுடன் விசேஷ மேளக்கச்சேரி முழங்க உள் புறப்பாடு நடைபெற உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி