பண்ருட்டி டிஎஸ்பிக்கு நற்சான்று வழங்குதல்

574பார்த்தது
பண்ருட்டி டிஎஸ்பிக்கு நற்சான்று வழங்குதல்
பண்ருட்டி டிஎஸ்பி க்கு ஐஜி நற்சான்று அளிப்பு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணனிடமிருந்து காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா பாராட்டு நற்சான்றிதழை பெற்றார்.

பண்ருட்டி உட்கோட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை வழக்குகளில் வழக்கில் எதிரிகளை விரைந்து கைது செய்துததோடு 36 மணி நேரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து 220 தண்டனை பெற்றுத் தந்து காவல்துறைக்கு பெருமை சேர்த்த பண்ருட்டி துணை காவல் கண் காணிப்பாளர் சபியுல்லாவுக்கு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி