பண்ருட்டி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

70பார்த்தது
பண்ருட்டி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
அரசு மருத்துவர் இட ஒதுக்கீடு ரத்து: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது!

மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காடு இடஒதுக்கீடு, 15 வகையான மேற்படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி