பண்ருட்டி: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ

85பார்த்தது
பண்ருட்டி:  முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ
கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் எம்எல்ஏ, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, தங்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் 21 சமூகநீதி போராளிகளுக்கு மணி மண்டபம் அமைத்து கொடுத்தமைக்காக தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி