புளிப்பான புளியில் உள்ள அசரவைக்கும் மருத்துவ குணங்கள்

75பார்த்தது
புளிப்பான புளியில் உள்ள அசரவைக்கும் மருத்துவ குணங்கள்
அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் புளி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது. ஒருநாளைக்கு அதிகபட்சமாக 100 கிராம் புளி வரை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எலும்புகள் தேய்மானத்தை குறைக்கும் தன்மை கொண்ட புளி மூட்டுவலியை கட்டுக்குள் கொண்டுவர உதவுகிறது. ஜீரணக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு ஆற்றல், உடலின் ரத்த ஓட்டம், ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்டவைகளையும் சீராக்குகிறது.

தொடர்புடைய செய்தி