கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் நெல்லிக்குப்பம் சோழவல்லி, வான்பாக்கம் ரோட்டில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ வராகியம்மன் திருக்கோவிலில் இன்று (பிப்ரவரி 7) 17 ஆம் ஆண்டு பால் குடம் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.