சொரத்தூரில் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

71பார்த்தது
சொரத்தூரில் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
பண்ருட்டி வட்டம் சொரத்தூர் பழனிவேல் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் MRR. இராதாகிருஷ்ணன் MLA நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி