சுபாஷ் தற்காப்பு கலை பயிற்சி கூடம் சார்பில் பெல்ட் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பெல்ட், மெடல் மற்றும் சர்டிபிகேட் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் சிறுவத்தூர் ஒன்றிய கவுன்சிலர் தேவராஜ் மற்றும் ஏரி பாளையம் ஊராட்சி உறுப்பினர் உடன் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்