பகண்டை: சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு

64பார்த்தது
ஃபெஞ்சல் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பகண்டை கிராமத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்‌.

தொடர்புடைய செய்தி