நீட் அனைத்துக் கட்சி கூட்டம்: பாஜக புறக்கணிப்பு

56பார்த்தது
நீட் அனைத்துக் கட்சி கூட்டம்: பாஜக புறக்கணிப்பு
நீட் விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, நீட் தேர்வை திமுக எதிர்த்துக் கொண்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே அதிமுக அறிவித்துள்ளது. நீட் விலக்கு தொடர்பாக முதல்வர் தலைமையில் இன்று (ஏப். 09) மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி