சாத்திப்பட்டு: கிறிஸ்தவ தேவாலயத்தில் வேட்பாளர் தரிசனம்

56பார்த்தது
பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்திப்பட்டு கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் சுவாமி தரிசனம் செய்தார்.

உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மலிங்கம், பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி