நெய்வேலி: தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆய்வு கூட்டம்

54பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி வினோத் அரங்கில் இன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட 45 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் இன்று நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி