கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையம், நோயாளிகள் நலன் கருதி செயல்படும் மருத்துவமனையில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு, அனைத்து சேவைகளும் சரியாக நடைபெறுகிறதா என உறுதி செய்து, மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் கிடைப்பதை தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். உடன் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.