துணை முதலமைச்சரை சந்தித்து வாழ்த்திய நெய்வேலி எம். எல். ஏ.

58பார்த்தது
துணை முதலமைச்சரை சந்தித்து வாழ்த்திய நெய்வேலி எம். எல். ஏ.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம். எல். ஏ. நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது மட்டும் இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி