புரட்டாசி மாத பூசத்தை முன்னிட்டு நெய்வேலியில் வள்ளலார் ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்னதான குழு நண்பர்கள் மற்றும் நெய்வேலி லயன்ஸ் சங்க நண்பர்கள் இணைந்து நேற்று சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நெய்வேலி லயன்ஸ் சங்கம் மற்றும் வள்ளலார் ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்னதான குழு நண்பர்கள் கலந்து கொண்டனர்.